இரட்டை இலை சின்னத்தை பெற்றுதான் நாளை வேட்புமனு தாக்கல் செய்வேன் கழக துணை பொதுச்செயலாளர் அவர்கள்
மக்கள் செல்வர் ஆர். கே. நகர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் கழக துணை பொது செயலாளர் திரு. T.T.Vதினகரன் அவர்களின் உரை
புரட்சித்தலைவி அம்மா நினைவிடத்தில் அதிமுக துணை பொதுச்செயலாளர் அஞ்சலி
ஆர்.கே.நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவது உறுதி என கழக துணைப் பொதுச் செயலாளர் திட்டவட்டம் - கழக துணைப் பொதுச் செயலாளர்க்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து நேரில் சந்தித்து ஆதரவு
ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் : அ.இ.அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர்க்கு மனிதநேய ஜனநாயகக் கட்சி ஆதரவு
சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வரும் கழகத்தால் ஈர்க்கப்பட்டு, அ.இ.அ.தி.மு.க.வில் இணையும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் - கழக துணைப் பொதுச்செயலாளர் முன்னிலையில் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் இணைந்த காட்சி - ஆர்.கே. நகர் தொகுதியில் கழக வேட்பாளர் அமோக வெற்றிபெறச் செய்ய பாடுபடுவோம் என மாணவ - மாணவிகள் உறுதி
சிட்டுக்குருவியைக் காப்போம்: மாண்புமிகு அமைச்சர் உறுதி.
அ.இ.அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. TTV தினகரனை, இந்தியக் குடியரசுக் கட்சி, பசும்பொன் மக்கள் கழகம், உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும், நிர்வாகிகளும் சந்தித்து, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில், தங்கள் பேராதரவைத் தெரிவித்தனர். ஆர்.கே. நகர் தொகுதி மக்களும் பேராதரவு அளித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து, பெருவாரியான வாக்குகள்...
View details ⇨
கமலஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் மறைவுக்கு, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சின்னம்மா அவர்கள் சார்பில், கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் அவர்கள் ஆழ்ந்த இரங்கல்
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. பிரச்சாரப் பணிகளை ஒருங்கிணைக்க கழக நிர்வாகிகளைக் கொண்ட 2 குழுக்கள் அமைப்பு : கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா ஒப்புதலோடு, அ.இ.அ.தி.மு.க. தலைமைக் கழகம் அறிவிப்பு
அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் சின்னம்மா அவர்கள் ஒப்புதலோடு, கழகத் துணைப் பொதுச் செயலாளர் திரு. TTV தினகரன் அவர்கள் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், அ.இ.அ.தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் பட்டியலில், தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகா, அனுக்கிரஹபுரத்தைச் சேர்ந்த செல்வி D. எமி, இணைத்துக் கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.T.T.V தினகரன் அவர்களின் திருவண்ணாமலை மாவட்ட பொதுக்கூட்டம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள்
இன்று (18.3.2017) கோயம்புத்தூர் மண்டலத்திற்கான அரசு திட்டங்களைத்
துவக்கி வைத்து ஆற்றிய உரை