Ananda Vikatan
today at 13:51. Facebook
நான்கு இளைஞர்கள் சேர்ந்தாலே, வன்முறையில் ஈடுபடும் இளைஞர்களைப் பார்த்துவிட்ட வட இந்திய மீடியாக்களுக்கு தமிழ் இளைஞர்களின் அறவழிப் போராட்டம் பிரமிக்க வைத்துள்ளது.

''சென்னையிடம் இருந்து கத்துக்குங்க டெல்லி!''- வட இந்திய பெண்ணின் பாராட்டு

goo.gl
Ananda Vikatan
today at 13:38. Facebook
ஜல்லிக்கட்டு நடக்கும் என்பது மகிழ்ச்சியான செய்தி தான். ஆனால் இந்த அவசரச் சட்டம் மட்டுமே நமக்கு பலனளிப்பதாக இருக்காது என்பது தான் இப்போதைய மிகப்பெரிய சிக்கல்.

'ஜல்லிக்கட்டு' தடை நீக்க அவசரச் சட்டம் மட்டுமே தீர்வாகுமா?

goo.gl
Ananda Vikatan
today at 13:35. Facebook
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு பெருகிவரும் நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கடந்த 2015-ம் ஆண்டு எழுதிய கடிதம் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை கொந்தளிக்கச் செய்த மன்மோகன் சிங் கடிதம்!

goo.gl
Ananda Vikatan
today at 13:13. Facebook
மாடுகள் மீது இவ்வளவு அக்கறை இருப்பதாக காட்டிக்கொள்ளும் இவர்கள் விலங்குகளில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகள், கிரீம்கள், ஷூக்கள் என பல லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் கொண்ட சந்தையை எதிர்க்க ஒருபோதும் துணிந்ததே இல்லை. ஏனெனில் அவர்களின் குறிக்கோள்கள் வேறு.

பீட்டாவின் பிளான் ஜல்லிக்கட்டு மட்டுமல்ல... 'அதுக்கும் மேல' - ரியல் ரிப்போர்ட்

goo.gl
Ananda Vikatan
today at 13:04. Facebook
அந்த மெஸெஜை நாம் திறக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நோட்டிஃபிகேஷனும் வராது. அந்த மெஸெஜ் மொபைலுக்கு வந்த அடுத்த நொடி, ஆப்பிள் மொபைல் க்ராஷ் ஆகிவிடுகிறது.

ஆப்பிள் யூஸரா நீங்கள்? ஒரே ஒரு மெஸெஜ் உங்கள் மொபைலை க்ராஷ் செய்துவிடும்!

goo.gl
Ananda Vikatan
today at 12:41. Facebook
பீட்டாவில் எடுத்துக் கொள்ளப்பட்ட 85% விலங்குகளை, 24 மணி நேரத்துக்குள் கருணை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

பீட்டா விலங்குகளை கொல்கிறது...! அதிரவைக்கும் ஆதாரங்கள்

goo.gl
Ananda Vikatan
today at 12:03. Facebook
வீரத்துக்கும் பாசத்துக்கும் பெயர்பெற்ற மதுரை மண்ணில் ஜல்லிக்கட்டு மாடுபிடிவீரருக்கு கோயில் அமைந்திருக்கும் கதை தெரியுமா உங்களுக்கு..?

ஜல்லிக்கட்டு மாடுபிடிவீரருக்கு ஒரு கோயில்! இது மதுரை மண்ணின் பாசம்! #Jallikattu

goo.gl
Ananda Vikatan
today at 11:59. Facebook
நேற்றுவரை பாரம்பர்ய விளையாட்டை மீட்டெடுக்கும் இளைஞர்கள் போராட்டமாக இருந்த ஜல்லிக்கட்டு விவகாரம் இப்போது ஆளும் தமிழக அரசின் எதிர்காலக்காக நிர்ணயிக்கப்போகும் விஷயமாக உருவெடுத்திருக்கிறது.

அவசர சட்டம், அதிரடி திட்டம்; டெல்லியில் நடந்த 'அரசியல்' ஜல்லிக்கட்டு!

goo.gl
Ananda Vikatan
today at 11:38. Facebook
#Jallikattu- சசிகலாவிடம், முதல்வர் ஓபிஎஸ் விளக்கம்! [ Goo.gl Link ]

#Jallikattu- சசிகலாவிடம், முதல்வர் ஓபிஎஸ் விளக்கம்!

goo.gl
Ananda Vikatan
today at 11:37. Facebook
மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு அதற்கு ஒரு நல்லதொரு தீர்வு வரவிருக்கும் வேளையில், ஜல்லிக்கட்டுக் காளைகளின் கதையை இங்கே பார்ப்போம்.

கோயில் காளையும் ஜல்லிக்கட்டுக் காளையும் மற்றும் தமிழனும்! #SupportJallikkattu

goo.gl
Ananda Vikatan
today at 11:21. Facebook
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்திருக்கிறார் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ்.

திறக்கவிருக்கிறதா வாடிவாசல்... அலங்காநல்லூரில் குபீர் ஏற்பாடுகள்!? #SupportJallikattu

goo.gl
Ananda Vikatan
today at 11:12. Facebook
பசு மீது அதிக பாசம் கொண்டவரான வைரமுத்துவிடம் பேசினோம். 'இந்த நேரத்துல பேசினா பப்ளிசிட்டியா போயிடும்க்கா' என்றவரை, கிராம மக்களின் உணர்வுகள் பதிவுபெற வேண்டியது அவசியம் என்று சமாதானப்படுத்தினோம். அவருடைய ஒவ்வொரு வார்த்தையிலும் வேதனை வழிந்தோடியது.

'மறுபடியும் மாடுமேய்க்கவே போறேன்!' - 'நீயா நானா' வைரமுத்து

goo.gl
Ananda Vikatan
today at 10:51. Facebook
ட்விட்டரில் ட்ரம்ப் சர்வதேச ட்ரெண்டாகி இருக்க வேண்டும். ஆனால் இன்றைய சர்வதேச ட்ரெண்ட் என்ன தெரியுமா?

மிஸ்டர் ட்ரம்ப்.. அமெரிக்கா எதை வெறுக்கிறது எனத் தெரியுமா? #TrumpInauguration

goo.gl
Ananda Vikatan
today at 10:49. Facebook
தொடர்ந்து ஐந்தாவது நாளாக ஜல்லிக்கட்டுக்காக அலங்காநல்லூர் போராட்டத்தில் பங்கு பெற்று வரும் பெண்களிடம் பேசினோம்.

''எங்களுக்காக போராடுற புள்ளங்க எல்லாம் நல்லா இருக்கணும்யா!'' - நெகிழும் அலங்காநல்லூர் பெண்கள்

goo.gl
Ananda Vikatan
today at 10:40. Facebook
#SaveJallikattu புலிக் கதையும், மெரினா களமும்... விருதை மறுதளித்த எழுத்தாளர்! [ Bit.ly Link ]

கால்கள் கடக்கும் திசைகளெங்கும் போராட்டக் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் வேளை. சென்னையின் "சாகித்ய அகாடமி" அலுவலகம். அங்கு நடந்தது ஓர் எளிமையான நிகழ்வு. ஆனால், மிக ஆழமான எதிர்ப்பு. [ Bit.ly Link ]

புலிக் கதையும், மெரினா களமும்... விருதை மறுதளித்த எழுத்தாளர்! #ஜல்லிக்கட்டு

bit.ly
Ananda Vikatan
today at 09:47. Facebook
சென்னை மெரினாவில் அரை நிமிடத்தில் ஆம்புலன்ஸ் செல்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்த போராட்டக் குழுவினர்.

வீடியோ : தே.அசோக்குமார்.
Ananda Vikatan
today at 09:38. Facebook
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கவும், பீட்டாவை தடை செய்யவும் வலியுறுத்தி 3வது நாளாக சேலத்தில் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

2வது நாளாக மாணவர்கள் சிறைபிடிப்பில் 'ரயில்'... சேலத்தில் போராட்டம் (புகைப்படத் தொகுப்பு)

goo.gl
Ananda Vikatan
today at 09:02. Facebook
'நாட்டுல எவ்வளவோ பிரச்னைகள் இருக்கு, அதுக்கெல்லாம் போராடாத மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு போராடுறது தேவைதானா?’ என்ற கேள்விக்கு பதில் இல்லாமல் போனால் ஒட்டுமொத்த போராட்டத்துக்கான நோக்கமும் கேள்விக்குறியாகும் வாய்ப்பு இருப்பதாலேயே இந்தப் பதிவு. #SupportJallikattu

போராட்டக்காரர்கள் எதிர்கொள்ளும் விமர்சனமும், இளைஞர்களின் துல்லியப் பார்வையும்! #SupportJallikattu

goo.gl
Ananda Vikatan
today at 08:35. Facebook
கூகுள் மேப்ஸ்ல‌ ரூட் வர்றது கூட ஒகே. ஆனா டிராபிக் அப்டேட்லாம் எப்படி வருது னு யோசிக்கிறீங்களா? உங்க குழப்பத்துக்கு பதில் இதோ.... #HowItWorks

ட்ராஃபிக் அப்டேட்ஸ் கூகுள் மேப்ஸில் தெரிவது எப்படி? #HowItWorks

goo.gl
Ananda Vikatan
today at 08:22. Facebook
இனிமேல், பவண்டோ,டொரினோ போன்ற உள்ளூர் தயாரிப்புகளை மட்டுமே விற்க முடிவெடுத்துள்ளோம். இளநீர் போன்ற இயற்கை பானங்களை தியேட்டருக்குள் கொண்டு வர ஆர்வமாக இருக்கிறோம்.

'இனி கோலா பானங்களை விற்க மாட்டோம்..!' தியேட்டர் உரிமையாளர்களின் அதிரடி

goo.gl