BBC Tamil
BBC Tamil
yesterday at 15:03. Facebook
கடந்த 76 ஆண்டுகளாக ஒலிபரப்பாகி வந்த பிபிசி தமிழோசை சிற்றலையின் கடைசி ஒலிபரப்பு இந்திய , இலங்கை நேரப்படி சரியாக இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9.15 மணிக்கு துவங்கும். இன்றைய ஒலிபரப்பு சிறப்பு ஒலிபரப்பாக அரைமணிநேரம் ஒலிக்கும்.
[ Bbc.in Link ]
கடநத 76 ஆணடகளக ஒலபரபபக வநத பபச தமழச சறறலயன கடச ஒலபரபப இநதய இலஙக நரபபட சரயக இனற ஞ

பிபிசி தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்பு இன்றுடன் முடிவு

bbc.in
KarthiKeyan M Rocky
BBC Tamil
BBC Tamil
yesterday at 13:08. Facebook
"ஸ்விஸ் மெஷின்" என்று அழைக்கப்படும் ஸ்டெக், எவரெஸ்ட் சிகரத்தை புதிய வழியில், ஆக்ஸிஜன் இல்லாமல் அடைய பயணம் மேற்கொண்ட முயற்சியில் உயிரிழந்தார்.
[ Bbc.in Link ]
BBC Tamil 04/30/2017

ஸ்விஸ் மலையேற்ற வீரர் யூலி ஸ்டெக் விபத்தில் மரணம்

bbc.in
Prabhakaran Periyasamy
Felcita Rani
Christina James
BBC Tamil
BBC Tamil
yesterday at 11:56. Facebook
தென்கொரியாவில் அமெரிக்கா அமைக்கவிருக்கும் ஒரு பில்லியன் டாலர் பெறுமதியான ஏவுகணை பாதுகாப்பு கேடய அமைப்புக்கு ஆகும் செலவை அமெரிக்கா கொடுக்க ஒப்புக்கொண்டதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
BBC Tamil 04/30/2017

தென் கொரியாவில் அமைக்கும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் செலவை ஏற்றது அமெரிக்கா - BBC தமிழ்

bbc.in
Riswan Risa
Akbar Hyder
Rajesh Yamaha Rx
BBC Tamil
BBC Tamil
yesterday at 11:55. Facebook
பாகிஸ்தானில் நடைபெற்ற எருமை அழகுப் போட்டியில் பங்கேற்ற மொத்தம் 200 எருமைகளில், அஸிகிலி இன எருமை ஒன்று, மிகவும் அழகான எருமை என்ற பட்டத்தை வென்றிருக்கிறது,
பகஸதனல நடபறற எரம அழகப படடயல பஙகறற மததம 200 எரமகளல அஸகல இன எரம ஒனற மகவம அழகன எரம

பாகிஸ்தானில் எருமை அழகுப் போட்டி - BBC தமிழ்

bbc.in
Hari Praveen Selvaraju
Satheesh Kumar
BBC Tamil
BBC Tamil
yesterday at 11:10. Facebook
முன்னாள் விடுதலைப்புலி போராளிகளின் புனர்வாழ்வு , வாழ்வாதாரம் மற்றம் அரசியல் வாழ்க்கை தொடர்பாக ஆராயப்பட்டு அது தொடர்பான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
[ Bbc.in Link ]
BBC Tamil 04/30/2017

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலிகளை கட்சியில் இணைக்க இலங்கை தமிழரசுக் கட்சி முடிவு

bbc.in
BBC Tamil
BBC Tamil
yesterday at 10:02. Facebook
“நான்கு கால்கள் மற்றும் இரு முதுகுத்தண்டுகளுடன்” - காணொளி
BBC Tamil
BBC Tamil
yesterday at 07:53. Facebook
வடகொரியா மீண்டும் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை நடத்திய நிலையில், அது ஏவிய உடன் வீழ்ந்து நொறுங்கிவிட்டதாக அமெரிக்காவும் தென்கொரியாவும் அறிவித்த சூழ்நிலையில், இப்பிரச்சனையில், சர்வதேச நாடுகள் தலையிட்டு சமரசம் செய்ய முன்வர வேண்டும் என்று போப் ஃபிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
[ Bbc.in Link ]
BBC Tamil 04/30/2017

வடகொரியா சிக்கல்: சர்வதேச நாடுகள் சமரசம் செய்ய போப் அழைப்பு

bbc.in
Shm Navavi
Shm Navavi
BBC Tamil
BBC Tamil
yesterday at 07:37. Facebook
நீர்வீழ்ச்சியின் செங்குத்து பாறை முகட்டிலிருந்து திருமணம் ஆகாமல் கருத்தரித்த பெண்களை தூக்கி வீசிவிடுவது பழக்கமாக இருந்து வந்துள்ளது.
[ Bbc.in Link ]
BBC Tamil 04/30/2017

"திருமணத்திற்கு முன் கருத்தரித்ததால் சாவதற்கு தீவில் விடப்பட்டேன்"

bbc.in
BBC Tamil
BBC Tamil
yesterday at 07:08. Facebook
ஒன்றன் பின் ஒன்றாக தனது வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாகவும், தன்மீதான விமர்சனங்களை எவ்வித தொடர்பும், புரிதலும் இல்லாத சில பத்திரிக்கையாளர்கள் எழுதும் பொய்யான செய்திகள் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
[ Bbc.in Link ]
BBC Tamil 04/30/2017

100-ஆவது நாள் பேரணியில் ஊடகங்களை கடுமையாக சாடிய டிரம்ப்

bbc.in
The Best Internet Marketing Coaching & Products Review
BBC Tamil
BBC Tamil
yesterday at 04:29. Facebook
கண்ணுக்குள் ஏற்படும் அழுத்தம் காரணமாக ஏற்படும் மாற்றங்களால் இந்த நோய் ஏற்படுகிறது.
[ Bbc.in Link ]
BBC Tamil 04/30/2017

பார்வையிழப்பைத் தடுக்கும் ஆராய்ச்சியில் முக்கிய வெற்றி

bbc.in
BBC Tamil
BBC Tamil
yesterday at 01:37. Facebook
தனி நபர் வருவாயில் எப்போதும் தேசிய அளவைவிட அதிகமாகவே தமிழகம் இருந்துவந்துள்ளது.
[ Bbc.in Link ]
BBC Tamil 04/30/2017

பொருளாதார வளர்ச்சி, ஆனால் மதுவை நம்பிய நிதிநிலை

bbc.in
Felcita Rani
Alexander Xavier
Kunju Subramani
BBC Tamil
BBC Tamil
04/29/2017 at 18:44. Facebook
பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (29/04/2017)
[ Bbc.in Link ]
பிபிசி தமிழோசை நிகழ்ச்சி 29042017

பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (29/04/2017)

bbc.in
BBC Tamil
BBC Tamil
04/29/2017 at 18:14. Facebook
கிளிக் தொழில்நுட்ப காணொளி

ஃபிட்பிட் ஃப்ளெக்ஸ் 2 உடை தீப்பிடித்த விவகாரம், நிண்டெண்டோவின் புதிய முயற்சியான ஸ்விட்ச், சுவிட்ச் விளையாட்டுகருவி, அமெரிக்காவில் ரத்த தானம் செய்பவர்களுக்கான ஒரு மொபைல் செயலி மற்றும் முப்பரிமாண வீடு கட்டும் தொழில்நுட்பம் உள்ளிட்டவை அடங்கிய காணொளி
BBC Tamil
BBC Tamil
04/29/2017 at 16:46. Facebook
கிளிக் தொழில்நுட்ப காணொளி
BBC Tamil 04/29/2017

கிளிக் தொழில்நுட்ப காணொளி - BBC தமிழ்

bbc.in
BBC Tamil
BBC Tamil
04/29/2017 at 15:26. Facebook
யுஎஸ்எஸ் கார்ல் வின்சன் என்ற நீர்மூழ்கிக் கப்பல் இந்த பிராந்தியத்திற்கு திருப்பப்பட்டுள்ளது.
[ Bbc.in Link ]
BBC Tamil 04/29/2017

வடகொரிய கடல் பகுதிக்கு விரைந்தது அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல் - BBC தமிழ்

bbc.in
Kalyan Sundar
Sakthi Priyan
Shangar Vadivelu
BBC Tamil
BBC Tamil
04/29/2017 at 14:35. Facebook
நரேந்திர மோதியின் இந்த வருகை தொடர்பாக உள்நாட்டில் சிலரால் ஏற்கெனவே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
[ Bbc.in Link ]
BBC Tamil 04/29/2017

சர்ச்சையைக் கிளப்பும் நரேந்திர மோதியின் இலங்கைப் பயணம்

bbc.in
Srinova Prakash
Gnanamalar Pushparaj
Mohan Pers
BBC Tamil
BBC Tamil
04/29/2017 at 12:55. Facebook
கிழக்கு மாகாணத்தின் கல்விப் பெறுபேறுகள் குறித்து திருப்தி கொள்ளவோ அல்லது மகிழ்ச்சியடையவோ முடியாது '' என்றார்.
[ Bbc.in Link ]
BBC Tamil 04/29/2017

கிழக்கு மாகாணத்தின் கல்வி நிலை: சிறிசேன அதிருப்தி

bbc.in
BBC Tamil
BBC Tamil
04/29/2017 at 12:49. Facebook
அமெரிக்க எரிசக்தி துறையில் எண்ணெய் அகழ்வாய்வு பணிகளுக்கு இருக்கும் கட்டுப்பாட்டை தளர்த்தும் நோக்கத்தில், ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் பகுதிகளில் எண்ணெய் அகழ்வாய்வுக்கு அனுமதிக்கும் நிர்வாக ஆணை ஒன்றில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
BBC Tamil 04/29/2017

அமெரிக்க கடலோரப் பகுதிகளில் எண்ணெய் அகழ்வாய்வு: ஒபாமா உத்தரவை மாற்றினார் டிரம்ப் - BBC தமிழ்

bbc.in
BBC Tamil
BBC Tamil
04/29/2017 at 11:41. Facebook
250 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ள போதிலும், தற்போது 25 - 30 குடும்பங்களே மீள்குடியேறும் நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
[ Bbc.in Link ]
250 கடமபஙகள இடமபயரநதளள பதலம தறபத 25 30 கடமபஙகள மளகடயறம நலயல இரபபதகத தரவககபபடகனறத

மன்னாரில் கடற்படையிடமிருந்த பொதுமக்களின் காணிகள் திரும்ப கையளிப்பு

bbc.in
BBC Tamil
BBC Tamil
04/29/2017 at 11:37. Facebook
மன்னார் மாவட்டம் முள்ளிக்குளம் கிராமத்தின் பொதுமக்களுடைய காணிகளை கடற்படையினர் சனியன்று ஊர் மக்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகள், மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசை உள்ளிட்ட மதகுருக்கள் அடங்கிய கூட்டத்தில் கையளித்திருக்கின்றனர்.
BBC Tamil 04/29/2017

மன்னாரில் கடற்படையிடமிருந்த பொதுமக்களின் காணிகள் திரும்ப கையளிப்பு - BBC தமிழ்

bbc.in