FBVideoDownloader.info is a facebook video downloader online, this tool helps you download facebook videos by grabs direct links to download and save for free
MESSAGE FROM THE COMMISSIONER OF POLICE,
GREATER CHENNAI POLICE

On behalf of Greater Chennai Police, I express my sincere thanks to all who have appreciated the efforts taken by Chennai Police in the maintenance of Law & Order in Chennai City, consequent to the demise of our Honourable Chief Minister. During this difficult time, the citizens of Chennai extended their full...
View details ⇨
In view of the continued influx of crowds at the MGR Memorial to pay homage at the burial site of the late Honourable Chief Minister of Tamil Nadu, the Commissioner of Police, Greater Chennai Police Tr. S. George, IPS., visited the MGR Memorial to review the security arrangements. Discussions were held with the officials of the Public Works Department and other Government agencies on the...
View details ⇨
வேந்தர் மூவிஸ் மதன் கைது

கடந்த 01.06.2016ம் தேதி, சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த மருத்துவர். திரு. கே.ஜெயசந்திரன் என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் IJK கட்சியை சேர்ந்த திரு. பாபு என்பவர் மூலமாக வடபழனி டோஷி கார்டனில் இயங்கி வரும் வேந்தர் மூவிஸ் அலுவகத்தில் மதன் என்பவரை நேரில் சந்தித்து தன்னுடைய மகனுக்கு MBBS சீட் பெறுவதற்காக ரூ.53 லட்சம் கேபிடேஷன் தொகையாக ...
View details ⇨
சென்னை குமரன் நகரில் பெண் வழக்கறிஞர் கொலை வழக்கில் குற்றவாளி 24 மணி நேரத்தில் கைது.

சென்னை மேற்கு மாம்பலம், முத்தாலம்மன் கோயில் தெரு, தேவன் காலனியில் 02-11-2016 ந் தேதி வீட்டில் தனியாக வசித்து வந்த வழக்கறிஞர் திருமதி. லட்சுமிசுதா பெண் வயது 58, என்பவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இருந்தார்.இது தொடர்பாக ஆர் 6 குமரன் நகர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொலை...
View details ⇨
சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய 5 நபர்கள் கைது, 1 கார் மற்றும் 19 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.

சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்ற செயல்கள் நடவாமல் தடுக்கவும் சுற்றுக்காவல் வாகனங்கள் மூலம் ரோந்து பணிகளை அதிகரித்து கண்காணிக்கவும், அதிகளவில் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளவும், சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர்...
View details ⇨
சென்னையில் கடந்த 23.08.2016 முதல் 29.08.2016 வரையிலான வாரத்தில் பகல் மற்றும் இரவு ரோந்து பணியின்போது விழிப்புடன் கண்காணித்து குற்றவாளிகளை கைது செய்த 06 காவல் ஆளிநர்களுக்கு சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் வெகுமதி வழங்கி பாராட்டு.
D-1 திருவல்லிக்கேணி போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமௌலி என்பவர் கடந்த 23.08.2016 அன்று மதியம் சுமார் 12.30 மணியளவில் உழைப்பாளர் சிலை...
View details ⇨
சென்னையில் கடந்த 16.08.2016 முதல் 22.08.2016 வரையிலான வாரத்தில் பகல் மற்றும் இரவு ரோந்து பணியின்போது விழிப்புடன் கண்காணித்து குற்றவாளிகளை கைது செய்த 09 காவல் ஆளிநர்களுக்கு சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் வெகுமதி வழங்கி பாராட்டு.

• D-2 அண்ணாசாலை காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.அருணாசலராஜ், உதவி ஆய்வாளர்கள் பி.சத்யமூர்த்தி, ஐ.பாலசுப்ரமணியன், முதல்நிலைக் காவலர் ஸ்டாலின்...
View details ⇨
ஆட்டோவில் பயணி தவறிவிட்ட 5 சவரன் நகை, செல்போன் மற்றும் 10 ஆயிரம் பணம் அடங்கிய கைப்பையை போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் வெகுமதி வழங்கி பாராட்டு.

ஆந்திர மாநிலம், விஜயவாடாவை சேர்நத விருதா வ/30, த/பெ கேசவராஜ் என்ற பெண்மணி தனது சொந்த பணியின் நிமித்தமாக சென்னை வந்து, வாடாக்ஸ் சாலையில் உள்ள கிரேட் தங்கும் விடுதியில் தங்கியுள்ளார். கடந்த 30.07.2016 இரவு...
View details ⇨
சென்னையில் கடந்த 09.08.2016 முதல் 15.08.2016 வரையிலான வாரத்தில் பகல் மற்றும் இரவு ரோந்து பணியின் போது விழிப்புடன் கண்காணித்து குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்களுக்கு சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் வெகுமதி வழங்கி பாராட்டு

முதியவரிடம் பணம் பறித்த நபர் கைது.
C-2 யானைக்கவுனி காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமைக்காவலர் என்.மோகன்குமார்,(எண்.35222), முதல்நிலைக் காவலர் ...
View details ⇨
ஆட்டோவில் இலங்கை பயணி தவறவிட்ட ரூ.92 ஆயிரம் பணத்துடன் அடங்கிய கைப்பையை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஒட்டுநருக்கு சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் வெகுமதி வழங்கி பாராட்டு.

சிந்தாதிரிப்பேட்டை பகுதியை சேர்ந்த கணேசன், த/பெ. சண்முகம் என்பவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 12.08.2016 அன்று இரவு 11.00 மணியளவில் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இலங்கையை சேர்ந்த...
View details ⇨
GREATER CHENNAI POLICE
ROUTE MODIFICATION FOR
INDEPENDENCE DAY CELEBRATIONS 2016 ON 15.08.2016

In view of Independence Day Celebrations to be held on 15th August 2016 at St. George Fort, the following modifications in the movement of traffic will be given effect from 06.00 hrs till the function is over.

The stretch of KamarajarSalai from Napier Bridge up to RBI Subway North on...
View details ⇨
சென்னையில் கடந்த 02.08.216 முதல் 08.08.2016 வரையிலான வாரத்தில் பகல் மற்றும் இரவு ரோந்து பணியின் போது விழிப்புடன் கண்காணித்து குற்றவாளிகளை கைது செய்த 14 காவல் ஆளிநர்கள் மற்றும் பயணி தவறவிட்ட பாஸ்போர்ட், நகைகள் அடங்கிய பையை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் வெகுமதி வழங்கி பாராட்டு

படுகாயமடைந்த நபரை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி, தலைமைக் காவலரே...
View details ⇨
பயணி தவறிவிட்ட பாஸ்போர்ட், நகைகள் அடங்கிய பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் வெகுமதி வழங்கி பாராட்டு.

சூளைமேடு, சௌராஷ்டிராநகர் 8 வது தெருவை சேர்ந்த அப்பாதுரை (43) என்ற ஆட்டோ ஓட்டுநர் கடந்த 04.08.2016 அன்று சவாரியாக யானைக்கவுனி பகுதியில் சென்றுவிட்டு பின்னர் ஆட்டோவில் பின்பக்கம் பார்த்தபோது ஆட்டோவில் பயணி ஒருவர் தவறுதலாக விட்டுச்சென்றபை...
View details ⇨
சென்னையில் கடந்த 26.07.2016 முதல் 01.08.2016 வரையிலான வாரத்தில் பகல் மற்றும் இரவு ரோந்து பணியின்போது விழிப்புடன் கண்காணித்து குற்றவாளிகளை கைது செய்து 13 காவல் ஆளுநர்களுக்கு சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் பாராட்டு.

R-10 எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த முதல்நிலைக் காவலர் வி.விஜயபாபு (எண்.32413) மற்றும் காவல் நண்பர் (FOP) அரவிந்தன் ஆகியோர் கடந்த 26.07.2016 அன்று இரவு ரோந்துப்...
View details ⇨
அண்ணாநகரில் வசிக்கும் நபரை கொலை செய்வதற்க்காக வந்த நபர்களில் 3 பேர் கைது. துப்பாக்கி, தோட்டாக்கள், கத்திகள் மற்றும் கார் பறிமுதல்

சென்னை-40 அண்ணாநகர் எண்.456, 7-வது பிரதான சாலை TNHB Quarters , என்ற முகவரியில் வசிக்கும் திரு.ராஜ்குமார் வயது 38, த/பெ. பரமசிவம் என்பவர் கடந்த 26.07.2016 அன்று இரவு 08.00 மணிக்கு கே.4 அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து கொடுத்த புகார் மனுவில்...
View details ⇨
ஓட்டேரியில் முன்விரோதம் காரணமாக நபரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.15,000 ஆயிரம் அபராதம் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.

சென்னை, ஓட்டேரி, மேட்டுப்பாளையம் அருந்ததிநகர், சின்னையா சந்து, எண்.1 என்ற முகவரியை சேர்ந்த நந்தா(எ)நந்தகோபால் (32), த/பெ நாகலிங்கம் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(19), த/பெ. சேகர் என்பவருக்கும் முன்விரோதம்...
View details ⇨
பெரம்பூரில் சொத்து தகராறு காரணமாக அண்ணனை கொலை செய்த வழக்கில் தம்பிக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.10000 ஆயிரம் அபராதம் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, பெரம்பூர் முத்துகுமாரசாமி தெரு,எண் 21/4 என்ற முகவரியில் கேசவன் (29) த/பெ சுப்பிரமணி மற்றும் அவரது தம்பி குட்டி (24) த/பெ சுப்பிரமணிஆகியோர் வசித்து வந்தனர். அண்ணன் தம்பி இருவருக்கும் சொத்து சம்மந்தமாக பிரச்சனை இருந்து வந்த நிலையில்,...
View details ⇨