Chutti Vikatan
02/25/2017 at 09:15. Facebook
எக்ஸாம் ஃபீவர்? எதிர்கொள்வது ஈஸி! #HealthTips #ExamTips [ Bit.ly Link ]

எது படிக்கச் சரியான நேரம், எவ்வளவு நேரம் தூங்க வேண்டும், எக்ஸாம் நேரத்தில் எவற்றைச் சாப்பிடுவது ஆரோக்கியம்... இப்படித் தேர்வு நேரத்தில் சரியான, பொருத்தமான வழிகாட்டல் மாணவர்களுக்கு அவசியத் தேவை. [ Bit.ly Link ]
Chutti Vikatan
yesterday at 16:30. Facebook
சுட்டி ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் மஸ்தான் அவர்களின் கால் பந்து சாகசம்..
Chutti Vikatan
yesterday at 15:36. Facebook
''பரிசு... பொருளாக, வார்த்தையாக, சிறிது நேரம் உடன் செலவிடுவதாக என எதுவாகவும் இருக்கலாம். இத்தகைய பரிசுகள் அனைவரையும் உற்சாகப்படுத்தும். குழந்தைகளையோ மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டுசெல்லும்''#GoodParenting

பரிசு... குழந்தைகளுக்குள் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும்? #GoodParenting

bit.ly
Chutti Vikatan
02/23/2017 at 15:40. Facebook
#Childcare

காலை பரபரப்புக்கு இடையில் சுட்டிக் குழந்தையின் லன்ச் பாக்ஸ், ஸ்நாக்ஸ் பாக்சில் என்ன கொடுத்து அனுப்புவது என்பது தான் அம்மாக்களின் தலையாய பிரச்னை. கொடுப்பது எதுவாயினும் அதில் சரிவிகித சத்துக்கள் கலந்திருக்க வேண்டுமல்லவா? [ Bit.ly Link ]

உங்களின் குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் இதெல்லாம் இருக்கலாமே!

bit.ly
Chutti Vikatan
02/23/2017 at 10:51. Facebook
#ChildHealth

கண்ணாடி அணிவது என்பது நம் உடலில் உள்ள ஒரு குறைபாடினால் ஏற்படுகிற மாற்றம் என்பதை நாம் நம் குழந்தைகளுக்கு கற்பிக்கத் தவறியிருக்கிறோம். இந்த நிலை மாறி, குழந்தைகளின் கண்பார்வையை மேம்படுத்த ஆறு வழிகள்.[ Bit.ly Link ]

குழந்தைகளின் பார்வைத் திறனை அதிகரிக்கும் 6 வழிகள்!

bit.ly
Chutti Vikatan
02/23/2017 at 04:10. Facebook
எந்தவோர் இனத்தையும், சமூகத்தைச் சார்ந்த நபரையும் முன்தீர்மானத்தோடு அணுகக் கூடாது என்கிற செய்தி மிக அழுத்தமாக நம்முன் வந்து விழுகிறது. [ Goo.gl Link ] #Zootopia
#childrenfilm

'நாமெல்லாம் கேரட் தின்று வளர்ந்த பரம்பரை!' அனிமேஷன் முயல் வேட்டை #Zootopia

goo.gl
Chutti Vikatan
02/22/2017 at 04:14. Facebook
எட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடும் 'ஐஸ்வர்யா அரசு'வுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்து்கள்.
Chutti Vikatan
02/22/2017 at 03:40. Facebook
பெண் விடுதலைப் போராளி... தில்லையாடிவள்ளியம்மையை நினைவு கூர்வோம்...
Chutti Vikatan
02/22/2017 at 02:14. Facebook
‘வேண்டாம்’ என்று சொல்லும் எதிர்மறை எண்ணம் இருக்கு பார்த்தீங்களா, அதை எப்படி அகற்றலாம்னு நாம யோசிப்போம் வாங்க... #MotivateYourSelf #MorningMotivation

எதிர்மறை எண்ணங்களைத் தகர்த்தெறிய சில வழிகள் ... #MotivateYourSelf

bit.ly
Chutti Vikatan
02/21/2017 at 13:07. Facebook
சுட்டி கிரியேசன்ஸ் அழகான 'வாட்டர் வீல் ஹவுஸ்' செய்த தேவக்கோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துகள்...
Chutti Vikatan
02/21/2017 at 05:11. Facebook
பிப்ரவரி 21: உலக தாய்மொழி தினம் இன்று.
Chutti Vikatan
02/20/2017 at 16:36. Facebook
தேர்வு நெருங்க நெருங்க உள்ளுக்குள் இனம்புரியாத பயம் ஏற்படுகிறதா? உங்களுக்குத்தான் இந்தக் கட்டுரை. #ExamTips

நல்லா படிக்கணுமா? அப்போ இதைப் படிங்க..!

bit.ly
Chutti Vikatan
02/20/2017 at 15:09. Facebook
#childcare
உங்கள் குழந்தைகளுக்கான பாதுகாப்பற்ற சூழல் குறித்து பேசிவிடுங்கள். அந்த மாதிரியான சூழலில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க, அல்லது தப்பிக்க என்ன செய்யலாம் என்று குழந்தையிடம் கேட்கலாம். [ Bit.ly Link ]

குழந்தைகள் பாதுகாப்புக்கு நாம் என்ன செய்ய வேண்டும்

bit.ly
Chutti Vikatan
02/18/2017 at 08:15. Facebook
சென்னை கிழக்கு ரோட்டரி சங்கம், ஜெர்மனியின் கொதே இன்ஸ்ட்டிட்யூட் சென்னை கிளை ஆகியவை இணைந்து சென்னை மாநகராட்சி அரசுப் பள்ளிமாணவர்கள் ஜெர்மனிக்கு சுற்றுலா செல்ல ஒரு போட்டி நடத்தின. அந்தப் போட்டியில் வெற்றி பெற்று ஜெர்மனிக்குச் செல்ல இருக்கும் சுட்டிகளை வாழ்த்துவோம்.
Chutti Vikatan
02/18/2017 at 02:25. Facebook
வெற்றி மட்டுமே வேண்டுமென்பவர்களுக்கான ஐந்து டிப்ஸ்... #MorningMotivation

வெற்றிக்கு வெரி சிம்பிள் 5 டிப்ஸ்! #MorningMotivation

bit.ly
PSLV- The Travel Beyond the Blue! #ISRO #VikatanInfographic [ Bit.ly Link ]