இயற்கை விவசாயத்தில் ஜீவாமிர்தம் தயாரிக்கும் வழிமுறை!

பூமித் தாயின் புன்னகை! -இயற்கை வழி விவசாயம்-பகுதி 14

இயற்கை விவசாயி திரு.சக்திவேல் அவர்கள் ஜீவாமிர்தம் தயாரிக்க உருவாக்கியுள்ள நான்கு அடுக்கு தொட்டி முறையை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

#OrganicFarming #Agriculture #IshaAgroMovement
Ghiền Bóng Đá 04/29/2017

இயற்கை விவசாயத்தில் ஜீவாமிர்தம் தயாரிக்கும் வழிமுறை! | Isha Tamil Blog

isha.sadhguru.org
D Rajeshwari D Ramya
D Rajeshwari D Ramya
D Rajeshwari D Ramya
நிறைய சம்பாதித்தாலும் இளைஞர்களிடம் பலவீனமான மனநிலை… காரணமும் தீர்வும்! (வீடியோ)

எழுத்தாளர் திரு.மரபின் மைந்தன் முத்தையா அவர்கள், இன்றைய இளைஞர்கள் நிறைய சம்பாதிக்கும்போதிலும் பலவீனமான மனநிலையை கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி, இதை மாற்றுவதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை கேள்வியாக முன்வைக்கிறார். வீடியோவில் இதற்காக சத்குரு சொல்லும் தீர்வை காணலாம்!

#Youth #MentalBalance #MarabinMainthan #Sadhguru
Ghiền Bóng Đá 04/29/2017

நிறைய சம்பாதித்தாலும் இளைஞர்களிடம் பலவீனமான மனநிலை... காரணமும் தீர்வும்! | Isha Tamil Blog

isha.sadhguru.org
ஆண் பெண் உறவுகளில், உங்கள் எதிர்பார்ப்புகள் எல்லை கடந்து போகிறது. எந்த அளவுக்கென்றால், நீங்கள் கடவுளையே கல்யாணம் செய்துகொண்டால்கூட, கொஞ்ச காலத்தில் அவர் உங்களைக் கைவிட்டுவிட்டதாகக் குறைபட்டுக்கொள்வீர்கள்.

#Relationship #Sadhguru
Ghiền Bóng Đá 04/29/2017

உறவுகள் சிறக்க... | Isha Tamil Blog

isha.sadhguru.org
D Rajeshwari D Ramya
D Rajeshwari D Ramya
D Rajeshwari D Ramya
கீழ்ப்படிதல் ஒரு தீர்வாகாது (சத்குரு ஸ்பாட்)

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், குடும்பம் முதல் சமுதாயம் வரை கண்மூடித்தனமான கீழ்ப்படிதல் ஏன் ஒரு தீர்வாகாது என்பதை சத்குரு விளக்குகிறார். அதோடு உள்ளதை உள்ளபடி பார்த்து உண்மையான தீர்வுகள் காண தேவைப்படும் அடிப்படை என்னவென்றும் தெளிவுதருகிறார்.

#Obedience #Children #Sadhguru
Ghiền Bóng Đá 04/28/2017

கீழ்ப்படிதல் ஒரு தீர்வாகாது | Isha Tamil Blog

isha.sadhguru.org
Prasanna Kumar
D Rajeshwari D Ramya
வெற்றியைப் பற்றிய உங்கள் கருத்து இன்று என்னவாக இருக்கிறதென்றால், மற்றவர் எல்லாம் உங்களுக்கு கீழே இருக்க வேண்டும். நீங்கள் எல்லோருக்கும் மேலே இருக்கவேண்டும் என்பது தான். இது வெற்றி அல்ல. இது நோய்.

#Fate #God #Luck #Success
Ghiền Bóng Đá 04/28/2017

விதி, கடவுள் அருள், அதிர்ஷ்டம்... வெற்றி கிடைப்பதற்கு இதில் எது தேவை? | Isha Tamil Blog

isha.sadhguru.org
D Rajeshwari D Ramya
D Rajeshwari D Ramya
D Rajeshwari D Ramya
உங்கள் ஆயுள், காலத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவதில்லை, பிராரப்த கர்மாவை கொண்டு கணக்கிடப்படுகிறது.

#Sadhguru
Ghiền Bóng Đá 04/28/2017

எனது ஆயுட்காலத்தை நான் தெரிந்து கொள்ளமுடியுமா? | Isha Tamil Blog

isha.sadhguru.org
D Rajeshwari D Ramya
குரு என்பவர் இதமான மனிதராக இருக்கத் தேவையில்லை. ஏனென்றால் அவரது நோக்கம் உங்களுக்கு மிகவும் இனிமையானவராக காட்டிக்கொள்ள வேண்டும் என்பதல்ல. அவரது நோக்கம் உங்களை விழிப்புணர்வு அடையச் செய்வதுதான். உங்களை உறங்கச் செய்வது அல்ல.

#Guru #Sadhguru
Ghiền Bóng Đá 04/27/2017

ஒரு குருவை எப்படி நான் கண்டுகொள்வது? | Isha Tamil Blog

isha.sadhguru.org
பக்தி, கடவுள் & சங்கீதம்… என்ன தொடர்பு? (வீடியோ)

சங்கீத குடும்பத்திலிருந்து வந்துள்ள டாக்டர்.சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் சங்கீதத்தின் பல்வேறு முறைகளிலும் அடிப்படையாக பக்தி இருப்பதை சுட்டிக்காட்டி, இதுகுறித்த விளக்கத்தை சத்குருவிடம் கேட்கிறார். பக்திக்கும் சங்கீதத்திற்கும் உள்ள தொடர்பினை எடுத்துரைத்து, பக்தியின் உண்மைத் தன்மையை புரியவைக்கிறார் சத்குரு!

#Devotion #God #ClassicalMusic...
View details ⇨
Ghiền Bóng Đá 04/27/2017

பக்தி, கடவுள் & சங்கீதம்... என்ன தொடர்பு? | Isha Tamil Blog

isha.sadhguru.org
தன்னைப் பற்றிய பொறுப்பு ஒருவனுக்கு வந்தால்தான் மற்றவர்களுக்கும் அவன் பொறுப்பேற்று வழிநடத்த முடியும்.

#Anger #Sadhguru
Ghiền Bóng Đá 04/27/2017

கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் | Kobam irukkum idathilthan kunam irukkum

isha.sadhguru.org
காலங்கள் கடந்தும் மக்களால் அவரை மறக்க முடியவில்லை. தொடர்ந்து அவரைப் பற்றி பேசி வந்திருக்கின்றனர். அடுத்த தலைமுறைக்கு தன் பெற்றோரைப் பற்றி அதிகமாக கூறவில்லை, தன் மாமாக்கள் அத்தைகள் நண்பர்கள் பற்றி கூறவில்லை. ஆனால், பல நெடுங்காலங்களுக்கு முன் வாழ்ந்த இந்த மனிதனைப் பற்றி கூறி வருகின்றனர்.

#Adiyogi #Shiva #Sadhguru
Ghiền Bóng Đá 04/26/2017

ஆதியோகி வாழ்ந்ததற்கான ஆதாரம் ஏதேனும் உள்ளதா? | Isha Tamil Blog

isha.sadhguru.org
D Rajeshwari D Ramya
Jaya Sangaran
D Rajeshwari D Ramya
உங்களுக்கு பெரிய கிரிக்கெட் வீரராக வேண்டும் என்று ஆசை. அதனால் சச்சின் அணிவது போன்ற ஷூக்களை அணிவீர்கள். அதே போன்று கால் பேடுகள் கட்டிக் கொள்வீர்கள். அவர் எந்த மாதிரி கிராப் வெட்டியிருக்கிறார் என்று பார்த்து அப்படியே உங்கள் தலைமுடியையும் வெட்டிக் கொள்வீர்கள். சச்சினே தன் கிரிக்கெட் மட்டையை உங்களிடம் கொடுக்கிறார். ஆனால், இதனாலெல்லாம், அவர் ஆடும் அதே ஆட்டத்தை ஆட உங்களால் இயலுமா?

#Success #Sadhguru
Ghiền Bóng Đá 04/26/2017

வெற்றி கிடைக்க என்ன செய்ய வேண்டும்? | Isha Tamil Blog

isha.sadhguru.org
D Rajeshwari D Ramya
D Rajeshwari D Ramya
D Rajeshwari D Ramya
எதைத் திட்டமிடுவது, எதைப்பற்றி சிந்திக்காமல் அதன்போக்கில் விட்டு ஆனந்தமாய் வாழ்வது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு ஒரு சமநிலையும், வாழ்க்கை பற்றிய புரிதலும், விவேகமும் தேவைப்படுகிறது.

#Plan #Sadhguru
Ghiền Bóng Đá 04/26/2017

திட்டமிட்டபடி ஒன்றும் நடப்பதில்லையே..? நான் என்ன செய்வது? | Isha Tamil Blog

isha.sadhguru.org
D Rajeshwari D Ramya
D Rajeshwari D Ramya
இதுவரை நீங்கள் ஆசைப்பட்ட பொருட்கள், மனிதர்கள் எல்லாம் உங்கள் வீட்டு வாசலில் வந்து சேர்ந்துவிட்டால், உங்களால் வாழ முடியுமா? அதனால் பெரும்பாலான ஆசைகள் நிறைவேறாமல் போவது நல்லதுதான்.

#Desire #Sadhguru
Ghiền Bóng Đá 04/25/2017

ஆசை தரும் அற்புத சக்தி... அறியவேண்டிய சூட்சுமங்கள்! | Isha Tamil Blog

isha.sadhguru.org
D Rajeshwari D Ramya
ஈஷா யோகா ஆசிரியர் பயிற்சி – உங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றை செய்வதற்கான ஒரு வாய்ப்பு!

சமீபத்தில் ஆசிரமத்தில் நடந்த சத்சங்கத்தில் ஜூலை மாதம் தமிழ் ஆசிரியர் பயிற்சி நடக்கவிருப்பதை சத்குரு அறிவித்தார். இந்த பயிற்சி வகுப்பு, விருப்பமுள்ள தன்னார்வத் தொண்டர்களை தமிழ் ஈஷா யோகா வகுப்பு எடுக்கக்கூடிய ஆசிரியர்களாக தயார்செய்யும்.

#IshaYoga #Sadhguru
Ghiền Bóng Đá 03/22/2017

ஈஷா யோகா ஆசிரியர் பயிற்சி - உங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றை செய்வதற்கான ஒரு வாய்ப்பு! | Isha Tamil Blog

isha.sadhguru.org
Tharmeswry Thiru
Malini Rangasamy
Tharmeswry Thiru
நிலத்தடிநீர் மட்டம் வெகுவாக குறைந்து வரும் இவ்வேளையில், இதனை சரிசெய்ய பலவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலதரப்பிலிருந்து முன்வைக்கப்படும் நிலையில், நாம் ஒவ்வொருவருமே செய்யவேண்டிய ஒரு செயல் ‘தண்ணீர் சிக்கனம்’.

#WorldWaterDay #SaveWater #ProjectGreenHands
Ghiền Bóng Đá 03/22/2017

தண்ணீரை சிக்கனமாக செலவு செய்ய சில வழிகள்! | Isha Tamil Blog

isha.sadhguru.org
இந்தியாவின் உயிர்நாடியை காப்போம் - நதிகளுக்கு ஏன் மரங்கள் தேவை (சத்குரு ஸ்பாட்)

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், இந்தியாவில் அதிவேகமாக வற்றிவரும் ஆறுகளைக் காக்க நாம் அவசரமாக செய்யத் தேவையானதை சத்குரு விளக்குகிறார். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம்மை ஊட்டி வளர்த்த நதிகளையும் மண்ணையும் காக்காவிடில் நம் தேசம் பாலைவனமாகும் அபாயம் வந்துவிட்டதால், அந்த நிலையை மாற்றுவதற்கான யதார்த்த யோசனைகளையும் திட்டமொன்றையும்...
View details ⇨
Ghiền Bóng Đá 03/22/2017

இந்தியாவின் உயிர்நாடியை காப்போம் - நதிகளுக்கு ஏன் மரங்கள் தேவை | Isha Tamil Blog

isha.sadhguru.org
பனிக் கட்டிகளால் உருவாகும் நதிகளை உடனடியாக மீட்க முடியாது. ஏனெனில், பனிப்பொழிவு என்பது உலகளாவிய விஷயம். ஆனால், வனங்களில் உருவாகும் நதிகளை நாம் உயிர்ப்பிக்க முடியும்.

#WorldWaterDay #SaveWater #SaveRivers
Ghiền Bóng Đá 03/22/2017

அழிந்துவரும் நதிகள்... மாற்றத்தை உருவாக்க சத்குரு சொல்லும் வழிமுறை | Isha Tamil Blog

isha.sadhguru.org
Nallammah Kulanthaivelu
Thomas van der Harst
சீக்கிரம் பணம்சேர்வதும் கூடப் பிரச்சனையா!!!

இக்காலத்தில் வெகு சீக்கிரம் பணம் சம்பாதித்தும் பலருக்கும் வாழ்வில் அலுப்பு தட்டுகிறதே! ‘என்னடா இது… வாழ்க்கை இவ்வளவுதானா?’ என்று சலித்துக்கொள்ளத் தோன்றுகிறது. அப்படியொருவர் சத்குருவிடம் கேள்வி கேட்க… சுவாரஸ்யமாய் அமைகிறது சத்குருவின் பதில்!

#Money #Sadhguru
Ghiền Bóng Đá 03/21/2017

சீக்கிரம் பணம்சேர்வதும் கூடப் பிரச்சனையா!!! | Isha Tamil Blog

isha.sadhguru.org
Andal Dandapani
D Rajeshwari D Ramya