உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியைத் தேடி ஓடுவதில் செலவழித்தால், இந்த உலகத்தில் எப்போதும் போராட்டங்கள் இருந்து கொண்டே இருக்கும்.

#Joy #Sadhguru

சந்தோஷமாக இருப்பதற்கு ஏதேனும் செய்தே ஆக வேண்டுமா? | Isha Tamil Blog

isha.sadhguru.org
சந்திரனால் சூரியனைப் போல் சக்தியை வெளியிட முடியாது என்றாலும் அது பூமிக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதால் அதுவும் நம்முடைய உடல், மன அமைப்புகளின் மேல் அளப்பரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

#Moon #Sadhguru

சந்திரன் ஏற்படுத்தும் தாக்கம் என்ன? | Isha Tamil Blog

isha.sadhguru.org
வெண்டைக்காய் கொஸ்து

(ஈஷா ருசி)

வெண்டைக்காய் – அடிக்கடி சாப்பிடும் காய்கறிகளில் ஒன்றுதான். ஆனாலும் இப்படி கொஸ்து செய்து சாப்பிட்டுப் பாருங்கள்… இதற்கு ருசியே தனிதான்.

#IshaRuchi #Recipe

வெண்டைக்காய் கொஸ்து | Isha Tamil Blog

isha.sadhguru.org
புளியமரத்தில் பேய்கள் இருப்பது உண்மையா? (வீடியோ)

புளியமரங்களில் பேய் இருப்பதாக கிராமங்களில் கூறுவதுண்டு. இதெல்லாம் மூடநம்பிக்கை என எண்ணத் தோன்றும். ஆனால், உண்மையை அறியாமல் முடிவெடுப்பதே உண்மையில் மூடநம்பிக்கையாகும். புளியமரங்கள் குறித்தும் ஈஷாவில் இறந்தவர்களுக்காக புளியமரத்தில் செய்யப்படும் செயல்முறை குறித்தும் வீடியோவில் விளக்குகிறார். வீடியோவைப் பார்த்து உண்மையை அறியலாம்!

#TamarindTree...
View details ⇨

புளியமரத்தில் பேய்கள் இருப்பது உண்மையா? | Isha Tamil Blog

isha.sadhguru.org
புளியமரத்தில் பேய்கள் இருப்பது உண்மையா? (வீடியோ)

புளியமரங்களில் பேய் இருப்பதாக கிராமங்களில் கூறுவதுண்டு. இதெல்லாம் மூடநம்பிக்கை என எண்ணத் தோன்றும். ஆனால், உண்மையை அறியாமல் முடிவெடுப்பதே உண்மையில் மூடநம்பிக்கையாகும். புளியமரங்கள் குறித்தும் ஈஷாவில் இறந்தவர்களுக்காக புளியமரத்தில் செய்யப்படும் செயல்முறை குறித்தும் வீடியோவில் விளக்குகிறார். வீடியோவைப் பார்த்து உண்மையை அறியலாம்!

#TamarindTree...
View details ⇨

புளியமரத்தில் பேய்கள் இருப்பது உண்மையா? | Isha Tamil Blog

isha.sadhguru.org
மரண வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிப்பது ஏன்? (வீடியோ)

மரணம் தொடர்பான பல்வேறு சடங்குகள் நம் கலாச்சாரத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், பலவற்றிற்கு அதன் பின்னாலுள்ள காரணங்கள் தெரிவதில்லை. ‘மரண வீட்டிற்கு சென்று வந்தபின்னர் குளிக்க வேண்டும்’ என்ற வழக்கத்தின் காரணத்தை எழுத்தாளர்கள் சுபா கேட்டபோது, சத்குரு அதன் சூட்சும பின்னணி என்ன என்பதை விளக்குகிறார்.

#Death #IndianCulture #Sadhguru...
View details ⇨

மரண வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிப்பது ஏன்? | Isha Tamil Blog

isha.sadhguru.org
“‘இதற்கு ஒரு விடிவு கிடைக்காதா?’ என்று யோசித்தபோதுதான் வரப்பிரசாதமாக ஈஷா ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயப் பயிற்சி அமைந்தது; கண் கண்ட தெய்வமாக பத்மஸ்ரீ பாலேக்கர் எனக்கு தோன்றினார்” இவ்வாறு உணர்ச்சிபொங்க பகிர்கிறார் திரு.பொன்முத்து.

(பூமித் தாயின் புன்னகை! -இயற்கை வழி விவசாயம்-பகுதி 8)

#OrganicFarming #Agriculture #IshaAgroMovement

எலக்ட்ரீசியனாக இருந்தவர் இயற்கை விவசாயியாக மாறிய கதை! | Isha Tamil Blog

isha.sadhguru.org
தக்காளி, நம்மை ஆக்கும் பலசாலி!

தக்காளி நாம் அன்றாடம் பார்க்கும் பழங்களில் ஒன்று. ஆனாலும், அதன் தனிச்சிறப்புகளும் அதில் அடங்கியுள்ள சத்துக்களும் நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. இப்பதிவினைப் படித்த பிறகு தக்காளியின் தனித்தன்மைகளை உணர்ந்துகொள்ளமுடியும்!

#Tomato #Health

தக்காளி, நம்மை ஆக்கும் பலசாலி! | Isha Tamil Blog

isha.sadhguru.org
காதல் ஆனந்தமான ஒன்றல்ல; அது மிகவும் ஆழமான, அற்புதமானதொரு வலி. உங்களுக்குள் இருக்கும் ஒவ்வொன்றும் கிழிபட வேண்டும் – அப்போதுதான் காதல் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

#Love #Sex #Spirituality

காதல் காமம் ஆன்மீகம்... - சில புரிதல்கள்! | Isha Tamil Blog

isha.sadhguru.org
இப்போது திருமணம் என்று நீங்கள் சொல்வதெல்லாம் உங்கள் துணைவர் மீதான உங்கள் எதிர்பார்ப்புகளின் தொகுப்பாகத்தான் இருக்கிறது. உங்கள் மகிழ்ச்சியை பிறரிடமிருந்து பெறுவதென நீங்கள் நினைத்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.

#Marriage #Sadhguru

திருமணம் எனும் அமைப்பு அவசியம்தானா? | Isha Tamil Blog

isha.sadhguru.org
காசி – இராமேஸ்வரம் எதற்கு செல்ல வேண்டும்? (வீடியோ)

பிரபல பாடகியும் நடிகர் விஜயின் தாயாருமான திருமதி.ஷோபா சந்திரசேகர் அவர்கள், சத்குரு அவர்களிடம், காசி-ராமேஸ்வரத்திற்கு ஒருமுறையாவது போக வேண்டும் எனச் சொல்லப்படுவதன் காரணத்தைக் கேட்க, அந்த இடங்களின் மகத்துவத்தை விளக்குகிறார் சத்குரு. வீடியோ பதிவை இங்கே காணலாம்.

#Yatra #SacredWalks #Sadhguru

காசி - இராமேஸ்வரம் எதற்கு செல்ல வேண்டும்? | Kashi - Rameshwaram etharku sella vendum?

isha.sadhguru.org
யோக மரபில் ஆதியோகி கண்களை மூடிய நிலையில் அமர்ந்திருக்கும் தருணம் தவிர, பிற நேரங்களில் “எதற்கும் துணிந்தவர்” ஆகவே அறியப்படுகிறார்.

#Adiyogi #Shiva #Sadhguru

ஆதியோகியை ஏன் கொண்டாடுகிறோம்? | Isha Tamil Blog

isha.sadhguru.org
காதலித்து கல்யாணம் செய்தவர்களும் விவாகரத்து கோருவதன் காரணம்… (வீடியோ)

நன்கு பழகி காதலித்து கல்யாணம் செய்பவர்களும் சிறிது காலத்திற்குப் பிறகு விவாகரத்து கோருகிறார்கள். இதுகுறித்து எழுத்தாளர்கள் சுபா கேட்டபோது, இதற்குப் பின்னாலுள்ள காரணத்தை விளக்குகிறார் சத்குரு. திருமண உறவு சிறப்பதற்கு பரஸ்பரம் புரிந்துகொள்ளப்பட வேண்டியது என்ன என்பதையும் இதிலிருந்து புரிந்துகொள்ளமுடியும்!

#LoveMarriage...
View details ⇨

காதலித்து கல்யாணம் செய்தவர்களும் விவாகரத்து கோருவதன் காரணம்... | Isha Tamil Blog

isha.sadhguru.org
சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிட ரெடியா?

இதைத் தோலுடன் சாப்பிட்டால்தான், நார்ச்சத்து நிறையக் கிடைக்கும். ஒருநாளில் நமக்குத் தேவைப்படும் வைட்டமின் ‘ஏ’ சத்தைப் போல் இரண்டு மடங்கு ஒரு கிழங்கைச் சாப்பிடுவதிலேயே கிடைக்கும். அத்துடன் தேவையான வைட்டமின் ‘சி’ அளவில் பாதியும் கிடைக்கிறது.

#Health #Food

சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிட ரெடியா? | Isha Tamil Blog

isha.sadhguru.org
The Samastha Ulama conference concluded on Sunday with a call for nurturing the pluralistic values of the country.

The conference passed a resolution that tells believers to reject the arguments of Salafi fractions that religious existence in secular India is not possible at all. The resolution condemns hate speeches and terrorist activities.

[ Thehindu.com Link ]

Pluralistic values in focus

thehindu.com
Experiential marketing can be a highly effective way to gain attention for your brand and earn more loyal customers, even converting some into brand advocates.

6 Ways to Make Experiential Marketing Work for Your Brand

marketingzen.com
Virat's RCB targeting one more 'foreign player'! #IPLauction

IPL: RCB's foreign player

sify.com
When it comes to selling, the decision-making process has changed. More people in your organization are now influencing the final decision.

Selling strategies for the digital age - Leading Edge Magazine

leadingedgemag.com