J Anbazhagan
03/23/2017 at 18:23. Facebook
J Anbazhagan
03/23/2017 at 18:22. Facebook
சென்னை மேற்கு மாவட்டத்தில் இளைஞர் எழுச்சி நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு சிறப்பித்தபோது.
J Anbazhagan
03/18/2017 at 06:48. Facebook
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காவல்துறையினரால் தாக்கப்பட்ட எனது திருவல்லிக்கேணி தொகுதியைச் சேர்ந்த அப்பாவி மீனவர்களுக்கு நிதி உதவி வழங்கி சிறப்பித்தார் கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்கள்.
கழக செயல் தலைவர் தளபதி அவர்களின் பிறந்த நாளையொட்டி எனது சட்டமன்ற தொகுதி திருவல்லிகேணியில் வி.ஆர்.பிள்ளை தெருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேராசிரியர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியப் போது ....
ரேசன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படாததைக் கண்டித்து ஜனநாயக முறையில் எனது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னை சிந்தாதிப்பேட்டையில் ‪ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்து வைத்துள்ள எங்களை கழக முதன்மைச் செயலாளர் அண்ணன் துறைமுருகன் அவர்கள் சந்தித்தபோது.
வரச்சொல்... வரச்சொல்...
எடப்பாடியை..
ரேசன் கடைக்கு வரச்சொல்...
ரேசன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படாததைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைதாகிய போது.

இடம் - சிந்தாதிரிப்பேட்டை.
சென்னை மேற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற மார்ச் 1 இளைஞர் எழுச்சி நாள் விழா பொதுக்கூட்டம்.
மார்ச்-1 இளைஞர் எழுச்சி நாள், தளபதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அண்ணா நகர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போது .
மார்ச்-1 இளைஞர் எழுச்சி நாள், தளபதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவல்லிக்கேனி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போது .
எனது தந்தை பழக்கடை ஜெயராமன் அவர்களின் 33வது நினைவு தினத்தை முன்னிட்டும், மார்ச்-1 இளைஞர் எழுச்சி நாள் விழாவை முன்னிட்டும் சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கழக முதன்மைச் செயலாளர் அண்ணன் துறைமுருகன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.
மார்ச்-1 இளைஞர் எழுச்சி நாள், தளபதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு எனது சட்டமன்ற தொகுதியில் சேப்பாக்கம் பகுதியில் கண் மருத்துவமுகாமை தொடங்கி வைத்த போது
மார்ச்-1 இளைஞர் எழுச்சி நாள், தளபதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அண்ணா நகர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போது .
‪தியாகராயநகர் பகுதியில் நடைபெற்ற அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டபோது.‬
மார்ச்-1 இளைஞர் எழுச்சி நாள், தளபதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தியாகராய நகர் பகுதியில் கழக கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்த போது
மார்ச்-1 இளைஞர் எழுச்சி நாள், தளபதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆயிரம் விளக்கு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போது .
மார்ச்-1 இளைஞர் எழுச்சி நாள், தளபதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அண்ணா நகர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் மார்ச் 1 அன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த போது .
மார்ச்-1 இளைஞர் எழுச்சி நாள், தளபதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சேப்பாக்கம் பகுதியில் உள்ள எனது சட்டமன்றத தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது.
கழக செயல் தலைவர் அண்ணன் தளபதி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தபோது.
தளபதி அவர்களின் 65வது பிறந்த நாளினை முன்னிட்டு பேராசிரியர் அவர்களிடம் வாழ்த்து பெற்றபோது.

#HBDStalin