FBVideoDownloader.info is a facebook video downloader online, this tool helps you download facebook videos by grabs direct links to download and save for free
Ma Subramanian
yesterday at 04:16. Facebook
நேற்று காலை #மும்பை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.அனைத்து தினசரிகளிலும் பக்கம் பக்கமாய் விளம்பரங்கள் என ஒரே அமர்க்களமாய் இருந்தது.
#STANDARD_CHARTERED_2017 #மாரத்தான் போட்டி நடைபெறுவதையொட்டியே இவ்வளவு ஏற்பாடுகள் எனும்போது மிகவும் பிரமிப்பாக இருந்தது.JET AIRWAYS,SEIKO,RADIO MIRCHI ,என மிகப்பெரிய அமைப்புகள் இணைந்து நடத்தியதால் பிரம்மாண்டத்திற்கும் குறைவில்லாமல் இருந்தது.திரையுலகை...
View details ⇨
Ma Subramanian
01/15/2017 at 05:07. Facebook
தமிழ் புத்தாண்டு மற்றும் சமத்துவ பொங்கல் கொண்டாட்டங்களுக்கு மத்திய மாநில அரசுகள் எத்தனை இடையூறுகளை ஏற்படுத்தினாலும் எங்கள் அடையாளங்களை யாராலும் அழிக்க முடியாது என்று சொல்லி தமிழகம் முழுவதிலும் ஏராளமான நிகழ்ச்சிகள் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.
சென்னை தெற்கு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மிகச்சிறப்பாக தமிழர் திருநாள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
குறிப்பாக சைதையில் காலை பத்து...
View details ⇨
Ma Subramanian
01/14/2017 at 03:43. Facebook
Ma Subramanian
01/13/2017 at 23:45. Facebook
Ma Subramanian
01/13/2017 at 03:42. Facebook
Ma Subramanian
01/11/2017 at 23:54. Facebook
Ma Subramanian
01/11/2017 at 04:39. Facebook
தமிழர் திருநாளாம் #பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியலிலிருந்து நீக்கி தமிழர் விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட #மோடி அரசை கண்டித்து கழகத்தின் செயல் தலைவர் வணக்கத்திற்குரிய #தளபதி அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்ட அறிவிப்பு வெளியானது.
தமிழர்களின் எதிர்ப்புக்கு பணிந்து மோடி அரசு மேற்குறிப்பிட்ட அறிவிப்பை 24 மணி நேரத்துக்குள் திரும்ப பெற்றுக்கொண்டது.
அண்ணன் தளபதி அவர்கள் செயல் தலைவராக...
View details ⇨
Ma Subramanian
01/10/2017 at 04:22. Facebook
நேற்று காலை #சைதை தொகுதிக்குட்பட்ட #துரைசாமி தோட்டம் பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டுள்ளதாக தொலைபேசியின் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டவுடன்,சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் அப்பகுதிக்கு நாமும் நண்பர் எம்.கிருஷ்ணமூர்த்தி அவர்களும் உடனடியாக சென்று மக்களின் குறையை கலைந்தோம்.
மாலை சென்னையில் நடைபெற்று வரும் 40 வது புத்தக கண்காட்சிக்கு சென்று பதிப்பாளர் சங்க நிர்வாகிகளுடன் நமது புத்தக வெளியீட்டு...
View details ⇨
நேற்று அதிகாலை நான்கு மணிக்கு தொடங்கி காலை பத்து மணி வரை சென்னையின் பிரதான சாலைகள் போக்குவரத்து நெரிசலால் திணறியது.
சென்னையில் இதுவரை நடைபெற்ற மாரத்தான் போட்டிகளிலேயே நேற்று நடைபெற்ற #விப்ரோ_மாரத்தான் WIPRO MARATHON போட்டிதான் அதிகம் பேர் பங்கேற்ற போட்டியாக இருந்தது.ஏறத்தாழ இருபதாயிரம் பேர் பங்கேற்றதின் மூலம் மிகப்பெரிய சாதனை படைக்கப்பட்டிருக்கிறது.
இது இந்தியாவில் உள்ள மற்ற மாநகரங்களை...
View details ⇨
நேற்று காலை பத்து மணிக்கு சென்னை தெற்கு மாவட்ட திமுக அவசர ஆலோசனைக்கூட்டம் திரு.எஸ்.குணசேகரன் அவர்களின் தலைமையில்,மாவட்டக்கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
சென்னை தெற்கு மாவட்டத்தில் தமிழர் திருநாளாம் "பொங்கல் விழாவை"அனைத்து அமைப்புகளின் சார்பிலும் மிகச்சிறப்பாக கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
நேற்று காலை சைதை தொகுதிக்குட்பட்ட நேரு நகர்,மடுவின்கரை,சாத்தாணிப்பேட்டை,பாரதி நகர் போன்ற பல்வேறு பகுதிகளில் அடிப்படை வசதிகள் சம்பந்தப்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
அரசு சேவைதுறைகளை சார்ந்த ஏராளமான அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மாலை 142 வது வட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கிவைத்தோம்.
#தமிழினக்காவலர்_தலைவர்_கலைஞர்,வணக்கத்திற்குரிய கழகத்தின் செயல் தலைவர் அண்ணன் #தளபதி ஆகியோரின் அறிவார்ந்த ஆலோசனைகளின் படி #சென்னை மாநகராட்சியில் கழக நிர்வாகம் ஆற்றிய பணிகளின் தொகுப்பாகவும்,வணக்கத்திற்குரிய தளபதி அவர்கள் #மேயர் பொறுப்பேற்ற காலக்கட்டங்களில் நிகழ்த்திய வரலாற்று பெருமை மிக்க காரியங்களையும் ஓரளவுக்கு ஒருங்கிணைத்து ஓர் புத்தகமாக ஆக்கியுள்ளோம்.
அப்புத்தகத்தின் வெளியீட்டு விழா வருகிற...
View details ⇨
கழகத்தின் செயல் தலைவராக பொறுப்பேற்று கொண்ட வணக்கத்திற்குரிய #தளபதி அவர்கள் தமிழினக்காவலர் தலைவர் #கலைஞர் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.
#தந்தை_பெரியார்,#பேரறிஞர்_அண்ணா ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து கழகப்பொதுச்செயலாளர் பேராசிரியர்,திருமிகு.ஆற்காட்டார், ஆசிரியர் கி.வீரமணி மற்றும் திருமிகு ஆர்.எம்.வீ முதலானோரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.
இவ்வளவு...
View details ⇨
புத்தாண்டின் தொடக்கத்தை மரக்கன்று நட்டு தொடங்கிவைத்து,வர்தா புயலின் கோரதாண்டவத்தால் அழிந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களுக்கு ஈடு செய்யும் வகையில் கழகத்தினர் மரக்கன்றுகளை நட்டு பராமரித்திட வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தார் வணக்கத்திற்குரிய தளபதி அவர்கள்.
அண்ணன் #தளபதி அவர்களின் ஆணையினை செயல்படுத்தும் வண்ணம் நேற்று காலை துரைப்பாக்கம் பகுதியில் கழக செயல்வீரர் திரு.விஜயகுமார்...
View details ⇨
நாளை மாலை ஐந்து மணிக்கு #சென்னை தெற்கு மாவட்ட #திமுக சார்பில் நீதிக்கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம் எழுச்சியுடன் நடைபெற உள்ளது.
அனைவரும் வருகைதந்து செறிவுமிக்க கருத்துக்களை கேட்டு பயனுற கேட்டுக்கொள்கிறோம்.