Motor Vikatan
today at 01:30. Facebook
வித்தியாசமான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம், சீனர்கள் நம்மை ஆச்சரியப்படுத்த தவறுவதில்லை. உலகளவில் ட்ரோன்கள் பல துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. சீனா எதற்காக பயன்படுத்துகிறது தெரியுமா ? [ Bit.ly Link ] #motorvikatan #drone #China

சீனா இதற்குக் கூட ட்ரோன்களைத்தான் பயன்படுத்துகிறது..!

bit.ly
Motor Vikatan
yesterday at 15:30. Facebook
Motor Vikatan
yesterday at 09:00. Facebook
#9w118 #jetairways மும்பையில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானம் காணாமல் போனதற்கான காரணங்கள், முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளன... [ Bit.ly Link ] #motorvikatan

ஜெட் ஏர்வேஸை ஜெர்மன் போர் விமானங்கள் மடக்கியதன் அதிர்ச்சிப் பின்னணி! #9w118 #jetairways

bit.ly
Motor Vikatan
yesterday at 06:55. Facebook
2017 கேடிஎம் டியூக் சிரீஸ் பைக்கின் அறிமுக விழா: நேரடி ஒளிபரப்பு! [ Youtu.be Link ] #ktm #Duke #motorvikatan

Launch of all new KTM DUKE range

KTM announces the launch of 2017 range of Duke motorcycles in India. Catch the new beast in action live.

YOUTUBE.COM
Motor Vikatan
yesterday at 05:21. Facebook
சொகுசு விமானம் தவிர்த்து, ரயிலைத் தேர்ந்தெடுத்தார் தோனி...! #Dhoni #MSD #Train #motorvikatan [ Bit.ly Link ]

ரயிலில் சென்று அசத்திய தோனி!

bit.ly
Motor Vikatan
02/22/2017 at 06:53. Facebook
Motor Vikatan
02/21/2017 at 15:40. Facebook
#motorvikatan #DonaldTrump #cadillacs

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு, பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்ட Cadillac One கார் விரைவில் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் கடந்த காலத்தில் அவர் பயன்படுத்திய 1988-ம் ஆண்டைச் சேர்ந்த Cadillac Limousine, தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.[ Bit.ly Link ]

டொனால்டு டிரம்ப் கார் விற்பனைக்கு! அதில் என்ன ஸ்பெஷல்? விலை என்ன?

bit.ly
Motor Vikatan
02/21/2017 at 09:10. Facebook
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் பாதை அமைப்பதற்கான முதற்கட்ட வேலைகள் ஆரம்பமாகிவிட்டன. இதையும் மற்ற ரயில் பாதைகளை போல அமைப்பார்கள் இதுல என்ன இருக்குனு யோசிக்கிறீங்களா? விஷயம் இருக்கு பாஸ்.. [ Bit.ly Link ] #motorvikatan #bullettrain

350 கி.மீ வேகத்தில் கடலுக்கு அடியில் சீறும் இந்தியாவின் முதல் புல்லட் ரயில்..!

bit.ly
Motor Vikatan
02/21/2017 at 05:56. Facebook
'டாடா குழுமத்திற்கு தேவையான வளர்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' [ Bit.ly Link ] #TataSons
#NatarajanChandrasekaran #motorvikatan

டாடா குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார் நடராஜன் சந்திரசேகரன்

bit.ly
Motor Vikatan
02/20/2017 at 13:30. Facebook
இறுதிகட்ட டெஸ்ட்டிங்கில் இருக்கும், டாடாவின் காம்பேக்ட் எஸ்யூவியான நெக்ஸான்! பெங்களூரில் இதனைப் படம் பிடித்திருக்கிறார், மோட்டார் விகடன் வாசகரான நாராயணன்! #motorvikatan #tatanexon #SUV
Motor Vikatan
02/20/2017 at 10:35. Facebook
ரேடாரில் இருந்து மறைந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் - வீடியோ இதோ! [ Bit.ly Link ] #motorvikatan #Boeing787 #Germany

காணாமல் போன போயிங்-777 கண்டுபிடிக்கப்பட்டது!

bit.ly
Motor Vikatan
02/20/2017 at 07:31. Facebook
இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயில் திட்டம்!
[ Bit.ly Link ] #motorvikatan #bullettrain

இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயில் திட்டம்!

bit.ly
Motor Vikatan
02/19/2017 at 14:30. Facebook
எர்டிகா லிமிடெட் எடிஷன் மாடலைக் களமிறக்கியது மாருதி சுஸூகி! [ Vikatan.com Link ] #motorvikatan #marutisuzuki

எர்டிகா லிமிடெட் எ...

motor.vikatan.com
Motor Vikatan
02/19/2017 at 10:30. Facebook
சினிமாக்களை விடுங்கள். நிஜத்தில் ரன்வேயில் விமானங்களை முந்துகிற கார்கள் இருக்கின்றனவா? #DriveFast #motorvikatan #Singam3 [ Bit.ly Link ]

‘சிங்கம்’ சூர்யா மாதிரி ஃப்ளைட்டை ஓவர்டேக் செய்யும் உலகின் அதிவேக 10 கார்கள்! #DriveFast

bit.ly
Motor Vikatan
02/19/2017 at 07:00. Facebook
Mahindra Presents ''BAJA SAE INDIA 2017'' - 472 Engineering Colleges Across India are Participating in this Event! #motorvikatan
Motor Vikatan
02/19/2017 at 05:55. Facebook
Mahindra Presents ''BAJA SAE INDIA 2017'' - 472 Engineering Colleges Across India are Participating in this Event! #motorvikatan
Motor Vikatan
02/18/2017 at 18:30. Facebook
2017 ஆண்டுக்கான ஜிக்ஸர், ஜிக்ஸர் SF, ஆக்ஸஸ் 125: அறிமுகப்படுத்தியது சுஸூகி! #motorvikatan [ Vikatan.com Link ] #suzukiaccess125 #suzukigixxer

2017-ம் ஆண்டுக்கான ஜி...

motor.vikatan.com
Motor Vikatan
02/18/2017 at 14:24. Facebook
#flyingcar #PALV #Liberty #motorvikatan

கமர்ஷியலாக அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்படும் உலகின் முதல் பறக்கும் கார் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது PAL-V லிபர்டி (Liberty) [ Bit.ly Link ]

உலகின் முதல் பறக்கும் கார் விற்பனைக்கு... விலை என்ன?

bit.ly
Motor Vikatan
02/18/2017 at 11:30. Facebook
ராக்கெட் தொழில்நுட்பத்தில் கேலிக் கூத்தாக பார்க்கப்பட்ட ஒரு நாடு, உலகைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அந்த வகையில் விண்வெளியும் ஒரு வட்டம்தான்! [ Bit.ly Link ] #ISRO #motorvikatan

இஸ்ரோவை கிண்டலடித்த அமெரிக்காவுக்கு கார்ட்டூன் பதிலடி!

bit.ly
Motor Vikatan
02/18/2017 at 08:27. Facebook
சுப்ரோ பிராண்டில், 7 புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தியது மஹிந்திரா! [ Vikatan.com Link ] #motorvikatan #mahindra

சுப்ரோ பிராண்டில்,...

motor.vikatan.com