Sadhguru Tamil
03/26/2017 at 10:52. Facebook
மந்திரம் சொல்லி பிரார்த்தனை செய்தால் பலன் கிடைக்குமா?

ஏதாவது ஒரு பலன் வேண்டி மந்திர ஜெபம் செய்வது தவறில்லையா? அப்படிச் செய்வதால் பலன் கிடைக்குமா? ஆரோக்கியம், செல்வம், அறிவு என பலரும் பல்வேறு பலன்களை வேண்டி பிரார்த்தனை செய்வது நிதர்சனமாக இருக்க, இது சரியா? அல்லது தவறா? என்பதை சத்குருவிடம் கேட்கிறார் பிரபல கர்நாடக இசை கலைஞர் திருமதி. நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள்! விடைகாண வீடியோவைப்...
View details ⇨
Sadhguru Tamil
03/26/2017 at 03:30. Facebook
மனம் என்பது பல அற்புதங்களை செய்கின்ற வல்லமை மிக்கது. அது வேதனைகளையும் துன்பங்களையும் உற்பத்தி செய்கிறது என்றால், அதற்கு முழுப்பொறுப்பு நீங்கள்தான்.

சத்குரு

#Mind #Suffering #Sadhguru
Sadhguru Tamil
03/25/2017 at 03:30. Facebook
நீங்கள் தனிமையிலிருந்து அதனால் சலிப்படைந்தால், தவறான சேர்க்கையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

சத்குரு

#Sadhguru
Sadhguru Tamil
03/24/2017 at 10:30. Facebook
ஈஷா மீதான அவதூறுகள்... காரணம் என்ன?

சமீபத்தில் நியூஸ் 18 சேனலுக்கு சத்குரு அளித்த பேட்டியில், தன் மீதான விமர்சனங்களுக்கு காரணம் என்ன என்பதைப் பற்றி சத்குரு கூறும் பதில் இந்த வீடியோவில்!

#Isha
Sadhguru Tamil
03/24/2017 at 04:41. Facebook
"எதுவே நடந்தாலும், என் வாழ்வின் நிகழ்வுகளுக்கு நானே பொறுப்பு" என்று உணர்வுபூர்வமாக பார்த்தீர்கள் என்றால், நீங்கள் உங்கள் வாழ்வில் உருவாக்கப்போவது ஆனந்தமும், அன்பும் மட்டுமே. இதுவே உங்கள் உயர்வுக்கான ஆதாரம்.

சத்குரு

#Responsibility #Sadhguru
Sadhguru Tamil
03/23/2017 at 10:30. Facebook
ஈஷா வனப்பகுதியை ஆக்கிரமித்துள்ளதா? யானைகள் வழித்தடத்தில் உள்ளதா?

#IshaYogaCenter
Sadhguru Tamil
03/23/2017 at 05:59. Facebook
Tweet from @SadhguruJV:

தமிழகத்தின் இக்கட்டான நீர் பிரச்சனைக்கு கனிவான கவனம் தேவை. இணைந்து செயலாற்றுவது தேசத்திற்கு அவசியம், எதிர்த்தல் அல்ல.

- சத்குரு

#TamilNadu #Sadhguru
Sadhguru Tamil
03/23/2017 at 03:40. Facebook
இன்னொருவரைப் போல உங்களால் நடந்து கொள்ள முடியுமா, முடியாதா என்பது முக்கியமில்லை. உங்களுடைய முழுத்திறமையையும் பயன்படுத்துகிறீர்களா என்பதுதான் கேள்வி.

சத்குரு

Image Courtesy: flickrPrince @ flickr

#Sadhguru
Sadhguru Tamil
03/22/2017 at 08:30. Facebook
Tweet from @SadhguruJV:

தமிழக விவசாயிகள் கொடிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். அவசர நடவடிக்கை தேவை.

- சத்குரு

#TNCM Narendra Modi
Sadhguru Tamil
03/22/2017 at 07:58. Facebook
Tweet from @SadhguruJV:

தண்ணீர் என்பது விலைக்கு போகும் பண்டமல்ல, உயிர் உருவாக்கும் பொருள். அதை பொறுப்பாக கையாளுங்கள்.

- சத்குரு

#WorldWaterDay
Sadhguru Tamil
03/22/2017 at 03:54. Facebook
உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு நீங்கள் எந்த அளவிற்கு உதவிகரமாக இருக்க முடியும் என்று பாருங்கள். அப்போது இயல்பாகவே, நீங்கள் சரியான செயல்களை செய்வீர்கள்.

சத்குரு

Image Courtesy: mynameisharsha@flickr

#Sadhguru
Sadhguru Tamil
03/21/2017 at 11:04. Facebook
உலக காடுகள் தினம் - மார்ச் 21

பசுமைக்கரங்கள் திட்டம் இதுநாள்வரை 3 கோடி மரங்கள் நடுவதற்கு துணைநின்றுள்ளது!

projectgreenhands.org

#InternationalDayOfForests #WorldForestDay #ProjectGreenHands
Sadhguru Tamil
03/21/2017 at 06:46. Facebook
Tweet from @SadhguruJV:

தர்க்கத்தை கடந்த ஒரு மொழி வழக்கு, கவிதை. அன்பிற்கும் ஏக்கத்திற்கும் கவிதை, அவசியம்.

- சத்குரு

#WorldPoetryDay
Sadhguru Tamil
03/21/2017 at 05:35. Facebook
Tweet from @SadhguruJV:

வன பாதுகாப்பும் வன பெருக்கமும், நீர் ஆதாரத்தை காப்பதற்கும், உயிர் பெருக்கத்திற்கும் மிக முக்கியம்.

- சத்குரு

#InternationalDayOfForests #WorldForestDay
Sadhguru Tamil
03/21/2017 at 03:30. Facebook
நான் பெரியவன் என்று நினைக்கும்போது, நீங்கள் சிறியவராகிப் போகிறீர்கள். நான் ஒன்றுமில்லை என்று நீங்கள் அறியும்போது, நீங்கள் எல்லையில்லாதவர் ஆகிறீர்கள். ஒரு மனிதராக இருப்பதன் அழகே அதுதான்.

சத்குரு

#Sadhguru
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அடுக்குவோருக்கு சத்குருவின் பதிலடி!

சமீபத்தில் நியூஸ் 18 சேனலுக்கு சத்குரு அளித்த பேட்டியில், அடிப்படை ஆதாரங்கள் ஏதுமின்றி உள்நோக்கத்துடன் பொய்யான பரப்புரை செய்யும் சில ஊடகங்களுக்கு சத்குரு சில கேள்விகளை முன்வைத்ததோடு, தனது நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தியிருந்தார். பேட்டியின் அந்த பகுதியை இந்த வீடியோவில் காணலாம்!

#Isha
Tweet from @SadhguruJV:

மகிழ்ச்சி அடிப்படை மனித உரிமையாகட்டும்.

- சத்குரு

#InternationalDayOfHappiness
உங்கள் பேச்சு, உங்கள் தன்மையை வெளிப்படுத்துவதற்கான ஒரு கருவி. பேசும் முறையை சரிப்படுத்த முயற்சிப்பதற்குப் பதிலாக, நம் உள்தன்மையை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் கவனம் வைத்தால் பயனளிப்பதாய் இருக்கும்.

சத்குரு

#Speech #Sadhguru
#SadhguruInDubai
ஆதியோகி அவசியமா? பள்ளி-மருத்துவமனை கட்டியிருக்கலாமே?

“பள்ளி, மருத்துவமனை போன்ற அடிப்படை தேவைகளெல்லாம் பற்றாக்குறையாய் இருக்க, ஆசிரமம்-கோயில்கள் மற்றும் ஆதியோகி பிரதிஷ்டையெல்லாம் அவசியமா?” பகுத்து ஆராயும் மனநிலையில் உள்ளவர்கள் மனதில் எழும் இந்த இயல்பான கேள்விக்கு சத்குரு தரும் ஆழமான பதில் இந்த வீடியோவில்!

#Adiyogi #Sadhguru