Đẹp+
03/05/2016. Facebook

Nhiều ca sĩ nghệ sĩ cũng gặp gỡ và hát với người

Nhiều ca sĩ nghệ sĩ cũng gặp gỡ và hát với người hâm mộ, nhưng cách thể hiện mỗi người đối với NHM cũng khác nhau, nhìn a Tuấn Hưng thể hiện bằng cả tấm lòng chứ ko phải cách để thể hiện cho xong trách nhiệm, like mạnh ạ (y)
Video loading ...
View all comments on facebook
No comments
Like & Comment this post

Other newsfeed from Đẹp+

Đẹp+
02/10/2017. Facebook
இதைச் செய்வதற்கான தகுதி இருந்தவர்கள் இது பற்றிப் பேசாமலேயே விட்டுவிட்டார்கள். இது பற்றிப் பேசியவர்களைக் கொன்றழித்தார்கள். இதற்கான தகுதியும் இருந்து இது பற்றிப் பேசவும் தெரிந்த ஒருவர் உயிரோடிருப்பதே மிகவும் அரிதான ஒன்று. அது இப்போது நிகழ்ந்திருக்கிறது.

ஈஷாவில் இவ்வருட மஹாசிவராத்திரி பற்றி அறிய: [ Isha.co Link ]

உயிர் அச்சத்தை உதறிய நிலை... காலபைரவர்! | Isha Tamil Blog

isha.sadhguru.org
Đẹp+
02/10/2017. Facebook
பலபேர், தங்கள் பக்கத்து வீட்டுக்காரரோடு பேச மாட்டார்கள். வீட்டில் இருப்பவர்களோடு கூட பேசமாட்டார்கள். ஆனால் ஆவிகளிடம் பேசுவதில் ஆர்வம் வருகிறது.

#Ghost #Sadhguru

ஆவிகளுடன் பேச முடியுமா? | Aavigaludan pesa mudiyuma

isha.sadhguru.org
Đẹp+
02/10/2017. Facebook
சுவர்களை உடைத்தெறியுங்கள் (சத்குரு ஸ்பாட்)

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், மனிதர்கள் அறியாமையால் தங்களைச் சுற்றி சுவரெழுப்பி தங்களைத் தாங்களே சிறைபடுத்திக் கொள்வதைக் காணும்போது அவருக்கு எவ்வளவு வலிதருவதாய் இருக்கிறதென்று சத்குரு நம்முடன் பகிர்ந்துள்ளார். “சுவர்” எனும் தனது கவிதை மூலம், நம்மைச் சுற்றியுள்ளவற்றுடன் நாம் சங்கமிப்பதைத் தடுக்கும்விதமாக நாம் எழுப்பும் சுவர்கள் குறித்து எழுதியுள்ளார்....
View details ⇨

சுவர்களை உடைத்தெறியுங்கள் | Isha Tamil Blog

isha.sadhguru.org
Đẹp+
02/09/2017. Facebook
சிவன் – என்றுமே நிரந்தர Fashion!

‘இப்படி இருக்கவேண்டும்’ என்று மனிதர்கள் எதற்கெல்லாம் எப்போதும் ஏங்கித் தவிக்கிறார்களோ, அது எல்லாவுமாகவே இருந்தவர் சிவன். தெரிந்தோ தெரியாமலோ மக்களின் ஒவ்வொரு ஏக்கமும் சிவனைப் போல் ஆகிவிடுவதாகவே இருக்கிறது. அவ்வழியில்… சிவன் – என்றுமே நிரந்தர Fashion! இத்தொடரில் சிவனைப் பற்றி நாம் அறிந்தது, அறியாதது என பலவற்றைக் காணவிருக்கிறோம்…

ஈஷாவில் இவ்வருட மஹாசிவராத்திரி...
View details ⇨

சிவன் - என்றுமே நிரந்தர Fashion! | Isha Tamil Blog

isha.sadhguru.org
Đẹp+
02/09/2017. Facebook
ஆத்திகம்-நாத்திகம்… பெரிய வித்தியாசம் இல்லை!
(வீடியோ)

ஆத்திகர்கள் மற்றும் நாத்திகர்கள் தாங்கள் ஒருவருக்கொருவர் முற்றிலும் மாறுபட்டவர்கள் என்று நினைத்துக்கொண்டிருப்பதை பொதுவாக நாம் பார்க்கிறோம். பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு.மாலன் அவர்களின் ஆத்திகர்-நாத்திகர் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், இருவருமே ஒரே விதமான மனநிலையில்தான் உள்ளனர் என்பதை தெளிவுபடுத்துகிறார் சத்குரு!

#Theist...
View details ⇨

ஆத்திகம்-நாத்திகம்... பெரிய வித்தியாசம் இல்லை! | Isha Tamil Blog

isha.sadhguru.org
Đẹp+
02/09/2017. Facebook
தைப்பூசம் – நிறைவளிக்கும் நாள்

வடக்கு நோக்கி சூரியனின் இந்த நகர்வு துவங்கியபின் வரும் முதல் பௌர்ணமியை தைப்பூசம் என்கிறோம். இது தன்ய பௌர்ணமி என்றும் அழைக்கப்படுகிறது. தன்ய பௌர்ணமி என்றால் நிறைவளிக்கும் பௌர்ணமி என்று அர்த்தம்.

#Thaippoosam #Sadhguru

தைப்பூசம் - நிறைவளிக்கும் நாள் | Isha Tamil Blog

isha.sadhguru.org
Đẹp+
02/08/2017. Facebook
கடல் போல் இருக்கும் மனைவி!

சத்குரு சொல்லும் குட்டிக்கதைகள் இரண்டு… அதைப் படித்து சிரிப்போம்.. சிந்திப்போம்…

#Story #Sadhguru

கடல் போல் இருக்கும் மனைவி! | Isha Tamil Blog

isha.sadhguru.org
Đẹp+
02/08/2017. Facebook
ஏதாவது ஒன்றைக் குறித்து இன்று நினைக்கக்கூடாது என்று நீங்கள் முடிவு செய்தால் அன்று முழுவதும் அதுதான் நடக்கிறது.

#Mind #Sadhguru

என் மனதை நான் எப்படிக் கட்டுப்படுத்துவது? | Isha Tamil Blog

isha.sadhguru.org
Đẹp+
02/08/2017. Facebook
இந்த பயிற்சிகளை செய்த மூன்றே நாட்களில் என்வாழ்வில் முதல்முறையாக ஒரு அமைதியை உணர்ந்தேன். அதன் தீவிரத்தை என்னால் வார்த்தைகளால் விவரிக்க இயலாது. நாட்கள் செல்லச் செல்ல இன்னும் தீவிரமாய் மிக ஆனந்தமாய் இந்த அனுபவம் அமைந்தது.

#MahashivarathriSadhana

மஹாசிவராத்திரி சாதனாவால் மாறிய என் வாழ்க்கை! | Isha Tamil Blog

isha.sadhguru.org
Đẹp+
02/07/2017. Facebook
கிழமைகளும், தேதிகளும், எண்களும் நம் வசதிகளுக்காக நாம் உருவாக்கியவை. அவையா நம் வாழ்க்கையைத் தீர்மானிப்பது?

#Numerology #Sadhguru

நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? | Isha Tamil Blog

isha.sadhguru.org
Đẹp+
02/07/2017. Facebook
நான் உணர்ந்தவை நம்புவதற்கு கடினமானது. இந்த புனிதம் மிக்க கலாச்சாரத்தின் மீது நான் கொண்டிருந்த பார்வையை இந்த அனுபவம் தகர்த்துவிட்டது. நான் அந்த அனுபவத்தை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

#ShivangaSadhana #Devotion

பிச்சை பாத்திரம் ஏந்திய ஒரு நிர்வாகியின் கைகள்! | Isha Tamil Blog

isha.sadhguru.org
Đẹp+
02/07/2017. Facebook
ஒரு காலத்தில் இந்தியாவில் பல கோவில்கள் சிவனுக்குத்தான் அர்ப்பணிக்கப்பட்டன. ஆனாலும், முன்னோர்கள் சிவனை தம் பாதுகாப்பிற்காகவோ, தம் வளமைக்காகவோ வணங்கவில்லை; தம் அழிவிற்காக வணங்கினர். அவர்கள், சிவன் தங்களின் குறுகிய வாழ்வை நிர்மூலமாக்கி முக்தி, விடுதலை, அருள்தர வேண்டினர்.

#AdiYogiSourceOfYoga

ஆதியோகி சிவன் - ஒரு ட்ரண்ட் செட்டர்! | Isha Tamil Blog

isha.sadhguru.org
Đẹp+
01/17/2017. Facebook
కొంతమంది మాటల్లో పవర్ ఉంటుంది. వారి ప్రసంగం ఎంతోమందిలో చైతన్యాన్ని రగిలిస్తుంది. అటువంటి వారిలో పవర్ స్టార్ పవన్ కళ్యాణ్ ఒకరు. ఆ విషయాన్నీ తెలుగువారు మాత్రమే కాదు విదేశాలకు చెందిన విద్యా వేత్తలు గ్రహించారు. తమ విద్యార్థులకు జనసేన పార్టీ

పవన్ కళ్యాణ్ ప్రసంగం వినేందుకు విదేశీ విద్యార్థుల ఉత్సాహం - Filmy Focus

filmyfocus.com
Đẹp+
01/12/2017. Facebook
Struggling with those epic posts? Read this. 5 Tips for Writing Enthralling Long-Form Content #contentmarketing

[ Goo.gl Link ] via The Marketing Zen Group

5 Tips for Writing Enthralling Long-Form Content

goo.gl
Đẹp+
01/11/2017. Facebook
All kinds of publishers have embraced Facebook Live to create authentic experiences for their audiences, bringing them behind the scenes in new, unprecedented ways. We’re listening to broadcasters’ feedback to improve the live video experience on Facebook, and today, we’re...

Live Updates for Publishers | Facebook Media

marketingzen.link
Đẹp+
01/05/2017. Facebook
Data driven marketing is only going to become more important in 2017 because more businesses and organizations are becoming aware of the potential ROI that it represents.

Don’t wait to begin effectively using the data you have at your disposal–start planning your data driven marketing strategy today.

[ Goo.gl Link ]

#onlinemarketing #cmo

Data-Driven Marketing Is Vital for 2017: How To Make It Your Strategy

marketingzen.com
Đẹp+
01/15/2017. Facebook
You can book a signed copy of my cartoon book 'Rupee Or Not Rupee' here-
[ Payumoney.com Link ]

www.payumoney.com

payumoney.com
Đẹp+
01/14/2017. Facebook
Gujarat wins maiden Ranji Trophy! #RanjiTrophy #Gujarat

Gujarat wins maiden Ranji Trophy!

sify.com
Đẹp+
01/13/2017. Facebook
Modi with charkha replaces Gandhiji! #ModiCharkha #Gandhiji

Modi with charkha replaces Gandhiji!

sify.com
Đẹp+
01/13/2017. Facebook
Yadavs patch up! #YadavPariWAR

Yadavs patch up!

sify.com
View more posts